கிரிக்கெட் பிரபலம் சச்சினுடன் அமர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் விழாவில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
By Stalin Navaneethakrishnan
Jan 22, 2024
Hindustan Times
Tamil
ஹெலிகாப்டரில் தூவப்பட்ட பூவை கண்டு வியந்து ரஜினியிடம் பிரமித்த சச்சினின் வீடியோ
sachintendulkar Instagram
விழா ஏற்பாட்டாளர்களிடம் தகவல்கள் வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
அயோத்தி ராமர் கோயில் முன்பு, முகேஷ் அம்பானி குடும்பத்தாருடன் போட்டோ எடுத்துக் கொண்ட சச்சின் டெண்டுல்கர்
பாடகரும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவனுடன் சச்சின் மற்றும் ரஜினிகாந்த்
அருகருகே அமர்ந்து ஆன்மிக தரிசனத்திற்கு இடையே ரசிகர்களுக்கு இன்ப தரிசனம் வழங்கிய சச்சின் மற்றும் ரஜினிகாந்த்
தனது அண்ணனுடன் கோயில் உள்ளே சாமியார்களிடம் போட்டோ எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த்
ஹீமோகுளோபின் முதல் எண்ணற்ற நன்மைகளை தரும் பானம்!
க்ளிக் செய்யவும்