ஜூலை 6ஆம் தேதி சுக்கிர பகவான் இடப்பெயர்ச்சி அடைவதால் இதுவரை பலன்களை அனுபவித்து வந்த ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

By Stalin Navaneethakrishnan
Jul 04, 2023

Hindustan Times
Tamil

மே 30ஆம் தேதி அன்று கடக ராசியில் பெயர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் வரும் ஜூலை 6ஆம் தேதி அன்று சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதுவரை பலன் பெற்று வந்தவர்களுக்கு மாற்றம் ஏற்பட போகிறது. 

மேஷ ராசி: சுக்கிர பகவானால் மிகவும் சாதகமான சூழ்நிலையை இதுவரை அனுபவித்து வந்தீர்கள். 

ஜூலை 6 ஆம் தேதி வரை சுப காரியங்கள் பெற அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பால் கட்டாயம் பலன் கிடைக்கும். 

மிதுன ராசி: இதுவரை உங்கள் ராசியில் இரண்டாம் ஸ்தானத்தில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்து வருகிறார்.

வரும் ஜூலை 6ஆம் தேதி வரை பண வரவு இருக்கும். அதுவரை நீங்கள் சுப பலன்களை பெறுவீர்கள்

மீன ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டை கடந்த சுக்கிர பகவானால் அனைத்து வகையான நிகழ்ச்சியையும் பெற்று வருகிறீர்கள். 

வாழ்வில் சில முன்னேற்றங்களையும் கண்டு வருவீர்கள். ஜூலை 6ஆம் தேதி வரை இவை அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். அதற்குப் பிறகு கிரக மாற்றத்தை பொறுத்து அமையும்.

பொறுப்பு துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ளவை பொதுவான தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. சரியான நிபுணர்களை அணுகி தெளிவாக அறிந்து கொள்ளலாம்

சப்ஜா விதைகளின் ஊட்டச்சத்துக்கள்