இரவில் உறங்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? உறங்கச் செல்லும் முன் இந்த 5 பானங்கள் உதவும்!

By Priyadarshini R
Oct 15, 2024

Hindustan Times
Tamil

பாலில் அல்லது சூடான தண்ணீரில் மஞ்சள் தூளை சேர்த்து பருகலாம். 

கெமோமெலன் டீ, இது கெமோமெலன் என்ற பூவில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு தேநீர் ஆகும். இதை பருகுவது உங்களுக்கு தூக்கத்தை வரவழைக்கும் மெலோட்டினினை சுரக்கச் செய்யும். 

பாதாம் பாலையும் பருகலாம். பாதாம் பால் சுவையானதும் கூட.

வலேரியன் என்ற தாவரத்தில் இருந்து கிடைக்கும் டீ, இந்த டீயை நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். 

செரிப்பழத்தின் சாற்றை பருகலாம்.

டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள்