Success Tips : நீங்கள் உலகின் தலைசிறந்த வெற்றியாளராக வேண்டுமா? அப்டீன்னா இத தெரிஞ்சுக்கங்க மொதல்ல!
By Priyadarshini R
Mar 23, 2024
Hindustan Times
Tamil
செயல் ஊக்கமுள்ள மனநிலை
தொடர்ந்து கற்க வேண்டும் என்ற மனநிலை
அவர்கள் செய்ய வேண்டிய செயல்களை பட்டியலிட்டு செய்வார்கள்
பணி – வாழ்க்கை சமநிலை
அவர்கள் அதிகாலையில் துயில் எழுபவர்களாக இருப்பார்கள்
ஒழுக்கமான வாழ்க்கைமுறை மற்றும் நேர மேலாண்மை ஆகியவை வெற்றியாளர்களின் அடிப்படை கொள்கைகளாக இருக்கும்.
வெற்றியாளர் எப்போதும் சிறந்த புத்தக வாசிப்பாளர்களாக இருப்பார்கள்.
ஹீமோகுளோபின் முதல் எண்ணற்ற நன்மைகளை தரும் பானம்!
க்ளிக் செய்யவும்