பணக்காரர்கள் எவ்வளவு தோல்வி அடைந்தாலும் பாஸிட்டிவ் எண்ணங்களைக் கொண்டு இருப்பார்கள்
பணக்காரர்கள் பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். முதலீடு செய்வதிலும் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள்.
பணக்காரர்கள் ஒவ்வொரு செயலையும் செய்யும்போது திட்டமிட்ட கணக்கிடப்பட்ட ரிஸ்க் எடுக்கின்றனர்.
பணக்காரர்கள் புதிய
திறன்களைப் பார்த்து மலைத்துப்
போகாமல் சவாலுடன் கற்றுக்
கொள்ள ஆசைப்
படுகின்றனர்.
பணக்காரர்கள் நேரத்தை வீணாக்க
மாட்டார்கள்.
தொழில் புரியுமிடத்தில் வாடிக்கையாளர் சொல்லும் குறைகளைக் கேட்டு
உடனடியாக சரிசெய்வார்கள்.
பணக்காரர்கள் பணி அல்லது தொழிலில் சிலநேரம் பின்னடைவைச் சந்திக்கும்
போது, அதில் தான் கற்றுக்
கொண்ட பாடத்தை வைத்து அடுத்தகட்ட நகர்வை செயல்
படுத்துகின்றனர்
பணக்காரர்கள் புதிய யோசனைகளை, வித்தியாசமான யோசனைகளையும் செயல்
படுத்தி வெற்றி
காண்பார்கள்.