பக்கவாதம் அறிந்ததும் அறியாததும்

By Marimuthu M
Nov 02, 2023

Hindustan Times
Tamil

நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு பக்கவாதம் வரும்

புகைப்பழக்கம், அமர்ந்த நிலையில் பணி புரிபவர்களுக்கு பக்கவாதம் வர வாய்ப்புகள் உள்ளன. 

இரவில் வெகுநேரம் முழித்தல், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் பக்கவாதம் வர வாய்ப்புண்டு.

வெகுநேரம் அமர்ந்து பணி செய்பவர்கள்,  ஒரு மணி நேரத்திற்கு ஒரு 5 நிமிடமாவது எழுந்து நடைப்பயிற்சி செய்தால் பக்கவாதம் வராமல் தடுக்கலாம்.

தினசரி ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்தால் பக்கவாதம் வர வாய்ப்புகள் குறைவு

கை,காலில் உணர்வு இல்லாத தன்மை இருத்தல், பேச்சு குளறுதல் ஆகியவை பக்கவாதத்தின் அறிகுறிகள்

சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளவிடின் பக்கவாதம் வரலாம்

நடிகை நயன்தாரா பல வருடங்களுக்கு முன்னதாக விஜய் டிவிக்கு அளித்த பேட்டியில் த்ரிஷா குறித்து பேசி இருந்தார். அந்த பேட்டியை இங்கே காணலாம்.