ஸ்குவாட் உடற்பயிற்சியின் பயன்கள்
By Manigandan K T
Oct 21, 2023
Hindustan Times
Tamil
உடற்பயிற்சி செய்வதால் பலவித நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது
ஸ்குவாட் பயிற்சி செய்வதால் காலுக்கும், தொடைக்கும் வலிமை தரும்.
முக்கிய தசைகளை வலுப்படுத்தவும்
கலோரிகளை எரித்து எடை இழப்புக்கு உதவலாம்
எலும்பு தாது அடர்த்தியை அதிகரிக்க உதவி புரியும்
உடல் வலியைப் போக்க உதவும்
உடல் தோற்றத்தை மேம்படுத்தும்
மழையால் 3ம் நாள் ஆட்டம் பாதிப்பு
க்ளிக் செய்யவும்