மழையால் 3ம் நாள் ஆட்டம் பாதிப்பு

By Manigandan K T
Dec 16, 2024

Hindustan Times
Tamil

3வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் ஆஸி., 445 ரன்களை குவித்தது

மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது

ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய கே.எல்.ராகுல்  33 ரன்களுடன் உள்ளார்

மிடில் ஆர்டரில் களம் புகுந்த ரோஹித் சர்மா, ரன் எதுவுமின்றி நிற்கிறார்

தொடர்ந்து மழை நீடித்ததால் மூன்றாவது நாள் முடிவுக்கு வந்தது

இந்தியா 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு  51 ரன்கள் எடுத்துள்ளது

ரிஷப் பண்ட் 9 ரன்களில் நடையைக் கட்டினார்

கில், கோலி, ஜெய்ஸ்வால் ஆகியோரும் ஆட்டமிழந்தனர்

கொடைக்கானலை விடுங்க.. தேனி மாவட்டத்தில் சுத்திப்பார்க்க இம்புட்டு இடம் இருக்கா?