விவசாயிகளின் நண்பன் சிலந்திகளின் சிறப்புகள் 

unsplash

By Priyadarshini R
May 15, 2023

Hindustan Times
Tamil

அதிகாலை அல்லது மாலை நேரத்தில் வலை பின்னுகின்றன 

unsplash

இந்த நேரத்தில் அதிகம் பறக்கும் பூச்சிகளை வலையில் சிக்கவைக்க ஏதுவான நேரம் அவை

unsplash

50 ஆயிரம் வகை சிலந்திகள் இப்புவியில் உள்ளன 

unsplash

1,800 வகை சிலந்திகள் இந்தியாவில் காணப்படுகின்றன

unsplash

சிலந்திக்கு 8 கால் என்பது தெரியும். அதற்கு 6 - 8 கண்கள் இருக்கும். 

unsplash

இறக்கை, உணர்வு கொம்புகள் இல்லாததால் இவை பூச்சியினங்கள் கிடையாது  

unsplash

விஷ சிலந்திகள் வட, தென் அமெரிக்காவில் அதிகம் உள்ளன

unsplash