யார் இந்த அன்னபூரணி அரசு அம்மா?

By Stalin Navaneethakrishnan
May 30, 2023

Hindustan Times
Tamil

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர்

பழனியப்பன்-சீதை தம்பதிகளுக்கு 4வது பெண் குழந்தை

ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தவர்

19 வயதில் திருமணம் செய்து கொண்டவர்

2009ல் அரசு என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது 

2010ல் அன்னபூரணியும் அரசும் பரஸ்பரம் இரண்டாவது திருமணம் செய்தனர்

இறை சக்தி சொன்னதால் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறுகிறார்

2016ல் அரசு உயிரிழந்ததால் அதன் பின் தனக்கு இறை சக்தி வந்தாகவும் இரு உயிர் ஓர் உயிர் ஆனதாக கூறுகிறார் அன்னபூரணி

தற்போது திருமவண்ணாமலை அருகே ஆசிரமம் ஒன்றை தொடங்கியுள்ள அன்னபூரணியை இறைசக்தியாக சிலர் வழிபடுகின்றனர்

நீரேற்றத்தை அதிகரிக்கும்