படுத்தவுடன் உறங்க சில டிப்ஸ்
By Marimuthu M
Jan 21, 2024
Hindustan Times
Tamil
ஒட்டுமொத்த உடலையும் தளர்வாக வைத்துக்கொண்டு மனதில் இயற்கை காட்சியை நினையுங்கள். விரைவில் தூக்கம் வந்துவிடும்.
பிடித்த இசையை கண்களை மூடிக்கொண்டு கேட்கவும். சில நொடிகளில் தூக்கம் வந்துவிடும்.
படுக்கை விரிப்பு முதல் தலையணை வரை சுத்தமாக இருந்தால் தூக்கம் நன்கு வரும்.
ஒளி உமிழும் கேட்ஜெட்டைப் பார்ப்பதை 2 மணிநேரத்துக்கு முன்பு நிறுத்திக் கொள்ளுங்கள். உறக்கம் நன்கு வரும்.
படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, விளையாட்டோ அல்லது நடைப்பயிற்சியோ செய்யுங்கள். தூக்கம் விரைவில் வரும்.
தூங்குவதற்கு 2 மணிநேரத்துக்கு முன்பு உணவை உண்டுவிடுங்கள். விரைவில் தூக்கம் வரும்.
கழுத்துக்கு ஏற்ற சரியான தலையணைகளை பயன்படுத்துங்கள். விரைவில் தூக்கம் வரும்
‘குளிகை நேரம் என்றால் என்ன? குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?’
க்ளிக் செய்யவும்