விமர்சனங்களை எதிர்கொள்ள சில டிப்ஸ்

By Marimuthu M
Sep 26, 2023

Hindustan Times
Tamil

ஒருவர் விமர்சிக்கும் போது,நம் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது

 விமர்சனத்தில் இருக்கும் உண்மையை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்

விமர்சிப்பவர்களுடன்  தோழமை உணர்வுடன் மட்டுமே பழக முயற்சியுங்கள்

நம் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தைக் களைய போராடுங்கள்

சிலர் விமர்சனத்தில் வன்மத்தைக் கக்கும்போது அதைப்  பொருட்படுத்த வேண்டாம்

எப்போதும் ஊக்குவிக்கும் நண்பர்கள் நால்வரை சுற்றிலும் வைத்துக் கொள்ளுங்கள்

ஒரு நாளைக்கு  10 முறையாவது சிரியுங்கள். விமர்சனத்தை முறியடித்து வெல்வீர்கள்.

வெந்நீரில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி பார்ப்போம்.