வெந்நீரில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி பார்ப்போம்.
By Karthikeyan S
May 14, 2024
Hindustan Times
Tamil
செரிமான பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கும்
கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
Enter text Here
உடலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, கொழுப்பை குறைக்கின்றது
சுடுதண்ணீரில் சிறிது மஞ்சளை கலந்து குடித்து வந்தால் வீக்கம் பிரச்சனை குறையும்
மஞ்சள் தூள் கலந்த வெந்நீரை குடிப்பது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்
முகத்தில் முகப்பரு மற்றும் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது
மஞ்சளை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் முழங்கால் வலி குறையும்
உங்க குழந்தைகளின் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் பாருங்க!
pixabay
க்ளிக் செய்யவும்