அமைதியாக இருக்க சில யோசனைகள்

Relaxation Techniques - Pexels

By Stalin Navaneethakrishnan
Apr 04, 2023

Hindustan Times
Tamil

கவனச்சிதறல்களிலிருந்து விடுபட ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொள்ளுங்கள்

Relaxation Techniques - iStock

மனச்சோர்விலிருந்து விடுபட உடலை ஸ்கேன் செய்யும் தியானத்தை மேற்கொள்ளலாம்

Relaxation Techniques - Pexels

மன அழுத்தத்தைக் குறைக்க இயற்கைக் காட்சிகளுடன் உறவாடுங்கள்

Relaxation Techniques - Pexels

தனிமையில் இருந்து விடுபட விபாசனா தியானம் செய்யலாம்

Relaxation Techniques - Pexels

அதிகப்படியான எண்ணங்களைக் குறைக்க டாய் சி

Relaxation Techniques - Pexels

இசை உங்கள் மனநிலையை மாற்றும்

Relaxation Techniques - Pexels

பதட்டத்தை குறைக்க ஜெபம் செய்யுங்கள்

Relaxation Techniques - Pexels

இவற்றில் உங்களுக்கு விருப்பமான பயிற்சியைத் தேர்ந்தெடுங்கள்

Relaxation Techniques - Pexels

ஒரு நாளைக்கு குறைந்தது 20 நிமிடங்களாவது பயிற்சி செய்யுங்கள்

Relaxtion Techniques - Pexels