SRH அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறன்

By Manigandan K T
Apr 02, 2023

Hindustan Times
Tamil

SRH அணியை ஆதரிக்க வந்த நடிகர் வெங்கடேஷ்

20 பந்துகளில் பட்லர்  அரை சதம்

RR கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்கள் விளாசினார்

சஹல் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை அள்ளினார்

போராடி தோல்வி கண்டது ஐதராபாத் அணி

அஸ்வின் 1 விக்கெட் எடுத்தார்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 54 ரன்கள்