ஓவியா பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் 

By Divya Sekar
Apr 29, 2023

Hindustan Times
Tamil

1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார்

அரசு பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்

திரிச்சூர் விமலா கல்லூரியில் தனது பட்டப்படிப்பினை முடித்தார்

தமிழில் களவாணி படத்தின் மூலம் அறிமுகம்

கங்காரு (2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம்

தமிழில் கலகலப்பு, மெரினா, மூடர்கூடம், மத யானைக்கூட்டம், யாமிருக்க பயமே படங்களில் நடித்துள்ளார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்

பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானார்

 முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான்

90ML,பூமர் அங்கிள் போன்ற படத்தில் நடித்தார்

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைக்கான விருதினை களவாணி, முத்துக்கு முத்தாக திரைப்படத்திற்காக பெற்றுள்ளார்

சோர்வு, உடல் பருமன், மன அழுத்தம் உள்பட உடல் ரீதியான பல்வேறு வெளிப்பாடு கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதன் அறிகுறியாக இருக்கலாம்