பிரபல நடிகையாக வலம் வருபவர் சோபிதா துலிபாலா

By Kalyani Pandiyan S
Mar 12, 2024

Hindustan Times
Tamil

The Night Manager Part 2,  Made In Heaven 2 உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. 

எனது  உள்ளுணர்வின் அடிப்படையிலும்,  நான் நானாக  பயப்படாமல் இருப்பதிலும் இருந்து எனக்கு மோட்டிவேஷன் கிடைக்கிறது.

என்னை ஆச்சரிப்படுத்தும் கதைகள் தேவை. மொழி ஒரு பொருட்டல்ல!

ஃபிட்னஸில் அதிக ஆர்வம் உண்டு!

இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவ்!

டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள்