வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Mar 26, 2024

Hindustan Times
Tamil

தோல் வறண்டு விடாமல் தடுக்க வாரம் 2 முறை பேஸ்பேக் போட்டுக் கொள்ளலாம்

அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள்

கோடைக்காலத்தில் ரசாயனம் நிறைந்த சோப்புகளைத் தவிர்க்கலாம்

ஊட்டச்சத்துள்ள உணவுகள் சாப்பிட்டால் சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்

தளர்வான பருத்தி ஆடைகள் அணிவதை உறுதி செய்துகொள்ளுங்கள்

குளிர்ந்த நீரால் தோலை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ளவும்

கீரைகள், ஆரஞ்சு, அன்னாசி போன்ற பழங்களை சாப்பிடுங்கள்

வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்

தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்த பகிர்ந்த கே.ஆர். வத்சலா! அவர் பேசும் போது, “எங்களுடைய வீட்டில் அக்காதான் குடும்பத்தின் எல்லா வித பொறுப்பையும் தலையில் தூக்கிச்சுமந்தார்.