இல்லாதவர்களுக்கு தானம் வழங்குவது மிகவும் நல்ல பண்பாக கருதப்படுகிறது

Pexels

By Karthikeyan S
Jul 09, 2023

Hindustan Times
Tamil

எந்தெந்த உணவுகளை தானம் செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது  பற்றி இங்கு பார்ப்போம்

Pexels

அன்னதானம் செய்வதன் மூலம் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது

Pexels

சுத்தமான தேனை தானம் செய்தால் புத்திர பாக்யம் ஏற்படும்

Pexels

துணிகளை தானமாக வழங்குவதன் மூலம் தீராத நோய், பரம்பரை நோய் விலகும் என்று சாஸ்திரம் சொல்கிறது

Pexels

அச்சத்தை போக்குவதற்கு தீபத்தை தானமாக வழங்கலாம்

Pexels

அரிசி தானம் செய்வதன் மூலம் பாவங்களில் இருந்து விடுபட முடியும் என்று சொல்லப்படுகிறது

Pexels

ஒருவருக்கு தேங்காயை தானமாக கொடுப்பதன் மூலம் நாம் மனதில் நினைத்தது எல்லாம் நிறைவேறும்

Pexels

பழங்கள் தானம் செய்தால் பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும், ஆயுள் விருத்தியாகும்

Pexels

சப்ஜா விதைகளின் ஊட்டச்சத்துக்கள்