டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள்
By Marimuthu M
Oct 11, 2024
Hindustan Times
Tamil
உங்கள் இல்வாழ்க்கைத்துணையிடம் இருந்து தொடர்ந்து மட்டம்தட்டும் முறையிலான பேச்சுக்களைக் கேட்பது
உங்கள் இல்வாழ்க்கைத் துணையினை, இப்படித்தான் சிந்திக்க வேண்டும் என்று கட்டளையிடுவது.
தொடர் வாக்குவாதங்கள் நச்சு உறவின் அறிகுறி
ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இல்லாமல் இருப்பது நச்சு உறவில் இருப்பதற்கான அறிகுறி
உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பது நச்சு உறவுக்கான அறிகுறி
தொடர்ச்சியாக அவமரியாதையாக நடத்தப்பட்டால் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்கள் எனப்பொருள்
உங்கள் மீது நம்பிக்கை வைக்காமல் உங்கள் போனை எடுத்தோ, அல்லது இன்னபிற செயல்பாடுகளையோ உளவுபார்த்தால், இது நச்சு உறவுக்கான அறிகுறி
நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா.. இந்த 7 விஷயங்களை கடைபிடியுங்கள்!
Pexels
க்ளிக் செய்யவும்