நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா.. இந்த 7 விஷயங்களை கடைபிடியுங்கள்!

Pexels

By Pandeeswari Gurusamy
Nov 15, 2024

Hindustan Times
Tamil

காலையில் எழுந்தவுடன் உங்கள் படுக்கை அறையை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.

Pexels

நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி  செய்வதை உறுதி செய்யுங்கள்.

Pexels

காலையில் எழுந்ததும் உங்கள் வேலையை திட்டமிடுங்கள்.

Pexels

உங்கள் எல்லா உணர்வுகளையும் டைரியில் எழுதுங்கள். இது உங்கள் செயலில் இருக்கும் சாதக பாதகங்களை காட்டும்.

Pexels

தினமும் சிறிது நேரம் புத்தகங்களை வாசியுங்கள்.

Pexels

தினமும் குறைந்தது 8 மணி நேரம் தூங்குங்கள். போதுமான தூக்கம் உங்கள் மனநிலையை மேம்படுத்தி உங்களை மகிழ்ச்சியாக வைக்கும்.

Pexels

தினமும் தியானம் செய்வது உடல் மற்றும் நலத்திற்கு நல்லது. 

Pexels

மறதியைச் சமாளிப்பது எப்படி?