தன் கதாபாத்திரங்களின் மூலம் மக்கள் மனங்களை கவர்ந்தவர், பிரபல சீரியல் நடிகர் நேத்ரன்
By Divya Sekar
Dec 04, 2024
Hindustan Times
Tamil
இவர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்
இது சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
நேத்ரனின் முழு பெயர், யுவன்ராஜ் நேத்ரன்
மருதாணி என்ற தமிழ் தொடர் மூலம் நடித்து பிரபலமானவர்
சில திரைப்படங்களில் இவர் துணை கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்
மஸ்தானா மஸ்தானா நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, டைட்டில் வின்னர் ஆகியிருக்கிறார்
ஜோடி நம்பர் 1 சீசன் 3 மற்றும் 5லும் பங்கேற்று இருக்கிறார்
இவருக்கு, அபிநயா மற்றும் அஞ்சனா ஆகிய இரண்டு மகள்கள் இருக்கின்றனர்
குட் நியூஸ் சொன்ன ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா
க்ளிக் செய்யவும்