குட் நியூஸ் சொன்ன ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா

By Divya Sekar
Dec 04, 2024

Hindustan Times
Tamil

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர்,  படம் மூலம் பிரபலமானவர் ரெடின் கிங்க்ஸ்லி

கோலிவுட் திரையுலகில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் காமெடி நடிகராக இருக்கிறார்

கடந்த ஆண்டு சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்

சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்

இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது

சங்கீதா-ரெடின் வீட்டிலிருந்து இன்னொரு நல்ல செய்தி வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது

அதாவது சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

ஆனால் சங்கீதா-ரெடின் ஜோடி இதனை இன்னும் உறுதிபடுத்தவில்லை

சப்போட்டா பழம் நன்மைகள்