செம்பருத்தி டீயின் பயன்கள்
By Manigandan K T
Aug 30, 2023
Hindustan Times
Tamil
இதயம் சுருங்கி விரிய போதிய வலிமையைத் தருகிறது
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
பொட்டாசியம், கால்சியம் சத்துக்கள் உள்ளன
சோடியம், கலோரிகள் உள்ளன
ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது
புற்றுநோய் வராமல் தவிர்க்க உதவுகிறது
உடல் எடையைக் கணிசமாக குறைக்கிறது
pixabay
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து பணத்தை சேமிக்க 8 உதவிக்குறிப்புகள்
Photo Credit: Pexels
க்ளிக் செய்யவும்