எடை இழப்புக்கு காலிஃபிளவர் எவ்வாறு உதவும் பாருங்க!
pixa bay
By Pandeeswari Gurusamy
Nov 13, 2024
Hindustan Times
Tamil
கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை குறைக்க உதவும்.
pixa bay
நார்ச்சத்து அதிகம்
pixa bay
அதிக நீர்ச்சத்து உள்ளது.
pixa bay
குறைந்த கார்ப்போஹைட்ரேட் கொண்டது
pixa bay
பசியைக் கட்டுப்படுத்த உதவுவதால், எடை குறைக்க உதவுகிறது.
pixa bay
உடலின் நச்சு கூறுகளை அகற்ற உதவுகிறது
pixa bay
ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.
க்ளிக் செய்யவும்