மனம்மாறிய சாய்ரா.. ஏ.ஆர்.ஆர் பற்றி பேசிய வார்த்தைகள்

By Marimuthu M
Nov 24, 2024

Hindustan Times
Tamil

'நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், அவரைப் பற்றி தவறாக செய்திபோடாதீர்கள்'

’மனிதர்களில் அவர் ஒரு ரத்தினம். உலகத்திலேயே சிறந்த மனிதர் ஏ.ஆர்.ரஹ்மான்’

’ஆம். எனது உடல்நிலைப் பிரச்னைகளால் நான் மும்பையில் சிகிச்சை பெற்று வருகின்றேன்'. 

 ’ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு அற்புதமான மனிதர். அவரை யாருடனும் தொடர்புபடுத்தி பேசாதீர்கள்'

'நான் வாழ்நாள் முழுவதும் நம்புவேன். அந்தளவுக்கு நான் அவரை விரும்புகிறேன்’

'அவர் மீதான பொய்யான குற்றச்சாட்டுகள் எல்லாத்தையும் நிறுத்தவேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறேன்’. 

’இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் நாங்கள் அறிவிக்கவில்லை. எனவே, ஏ.ஆர். ரஹ்மான் பற்றி அவதூறு பேசுவதை தயவுசெய்து நிறுத்துங்கள்'

உங்களிடம் உங்கள் குழந்தைகள் மனம் திறந்து பேசவில்லையா? எப்படி சமாளிப்பது?