ரிலாக்ஸ் ப்ளீஸ்! இவர்களின் மனைவிகள் இப்படித்தான் திட்டுவார்களாம்! உங்க வீட்ல எப்டி? 

By Priyadarshini R
Nov 26, 2024

Hindustan Times
Tamil

பைலட் மனைவி ரொம்ப ஒசரத்தில பறக்கிறதா நெனப்போ?

வாத்தியாரின் மனைவி எந்தலையெழுத்து உங்களுக்கு பாடம் எடுத்தே நான் ஓய்ஞ்சி போயிட்டேன்.

நடிகனின் மனைவி ஒங்க நடிப்பையெல்லாம் வேற யார்கிட்டயாவது காமிங்க எங்கிட்ட வேண்டாம்.

EB கணவனின் மனைவி ரொம்ப பண்ணுனீங்க அப்புறம் பீஸ புடுங்கி விட்ருவேன் ஆமா!

ஆடிட்டர் மனைவி எல்லாம் ஞாபகம் வச்சிருக்கேன் ஒருநாள் ஒன்னோட கணக்க தீக்குறனா இல்லையா பார்!

டிசைனரின் மனைவி மூஞ்சில எம் பீச்சாங்கைய வெச்சேன்னு வையி மூஞ்சி ஷேப்பு மாறிடும் ஆமா!

வெட்னரி டாக்டரின் மனைவி மாடு மாறி மசமசனு நிக்காம போயி வேலய பாருங்க!

உங்களிடம் உங்கள் குழந்தைகள் மனம் திறந்து பேசவில்லையா? எப்படி சமாளிப்பது?