மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே

By Manigandan K T
Nov 26, 2024

Hindustan Times
Tamil

புதிய முதல்வர் பதவியேற்கும் வரை காபந்து முதல்வராக ஷிண்டே செயல்பட வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டார்

ஆளும் மகாயுதி கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி

மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸுக்கு மத்தியில் அவரது ராஜினாமா வந்தது

ஷிண்டே செவ்வாய்க்கிழமை காலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்

தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது

பாஜக போட்டியிட்ட 148 இடங்களில் 132 இடங்களை வென்றது

பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசிய காங்கிரஸ் கட்சி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன

மறதியைச் சமாளிப்பது எப்படி?