செவ்வாழையின் பயன்கள்

By Manigandan K T
Mar 08, 2024

Hindustan Times
Tamil

பொட்டாசியம் உள்ளது

சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது

வைட்டமின் சி அதிகம்

ஆன்டி ஆக்சிடென்ட்  உள்ளது

50 சதவீத நார்ச்சத்து காணப்படுகிறது

நரம்பு தளர்ச்சி சரியாகும்

தினமும் இரவில் சாப்பிடலாம்

மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய 7 வகை பழங்கள் பற்றி பார்ப்போம்