ஜப்பானியர்களின் நீண்டநாள் ஆயுளுக்கான காரணங்கள்
By Marimuthu M
Sep 26, 2024
Hindustan Times
Tamil
ஜப்பானியர்கள் Rainbow வண்ணத்தில் இருக்கும் காய்கறிகளை உண்ண எடுத்துக் கொள்கிறார்கள்.
ஜப்பானியர்கள் ஒருநாளைக்கு ஐந்துமுறை காய்கறிகள் சாப்பிடுகின்றனர்.
அரிசி மற்றும் ஜப்பானிய நூடுல்ஸ் ஆகியவற்றை ஜப்பானியர்கள் பெரும்பாலும் எடுத்துக் கொள்கின்றனர்.
வாரத்திற்கு இரண்டு தடவை பன்றி மற்றும் மீன் கறி ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்கின்றனர்.
ஜப்பானியர்கள் எந்த உணவிலும் சர்க்கரை சேர்க்காமல் உணவை எடுத்துக் கொள்கின்றனர்.
போக்குவரத்துக்கு நடை மற்றும் மிதிவண்டி மூலம் தான் பெரும்பாலும் ஜப்பானியர்கள் செல்கின்றனர்.
80 விழுக்காடு உணவுகளை சாப்பிட்டுவிட்டு, 20 விழுக்காடு வயிறினை ஜப்பானியர்கள் காலியாக வைத்துக் கொள்வார்களாம்.
ஜப்பானியர்கள் எல்லோருடனும் சிரித்துப் பழக வேண்டும் என நினைக்கிறார்கள், தனிமையை வெறுக்கிறார்கள். இதுதான் அவர்களது நீண்டநாள் ஆரோக்கியத்தின் ரகசியம்
புளித்த உணவுகளை ஜப்பானியர்கள் அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். உதாரணத்திற்கு, பழைய சோறு மாதிரி
டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள்
க்ளிக் செய்யவும்