அஜித்தை ரசிகர்கள் கொண்டாட காரணங்கள்

By Marimuthu M
May 01, 2024

Hindustan Times
Tamil

எந்தவொரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் வந்தவர், அஜித்

 மிகவும் தன்னம்பிக்கை மிக்கவர், அஜித்

தலைக்கனம் இல்லாத எளிமையானவர், அஜித்

நரைமுடி, உடலின் நிலையை யதார்த்தமாய் காட்டிக்கொள்ளும் குணம்

 பிறருக்கு உதவி செய்வதை யாருக்கும் தெரியாமல் செய்யும் பண்பு

பேசக்கூடிய இடங்களில் யாரும் பேசவில்லை யென்றாலும்  தைரியமாகப் பேசும் அஜித்தின் குணம்

பைக் மற்றும் கார் ரேஸில் ஆர்வமாய் இருக்கும் அஜித்தின் மனம்

குடும்பத்தை நேசிக்கும் அஜித்தின் பண்பு

எலும்புகளை பலமாக்கும் உணவுகள்