தும்மல் பற்றி நீங்கள் அறிய வேண்டிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ..!

By Karthikeyan S
May 16, 2024

Hindustan Times
Tamil

காற்று தவிர, வேறு எந்த வெளிப்பொருளும் மூக்கில் நுழைந்தால் ஏற்படும் அனிச்சைச் செயல்தான் தும்மல்

தும்மல் வருவதற்கு ஒவ்வாமைதான் அடிப்படைக் காரணம்

வறண்ட காற்று, சளி காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகளாலும் தும்மல் ஏற்படும்

ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ ஆகும்

ஒருவர் தும்மும்போது அவருடைய கண்கள் தானாக மூடிக்கொள்ளும்

ஒவ்வொரு முறை தும்மும் போதும் ஒரு வினாடி இதயத் துடிப்பு நின்று, பின் அதிகமாகத் துடிக்கும்

தும்மலை அடக்கும்போது முதுகு வலி, சுளுக்கு, சில சமயங்களில் எலும்பு முறிவுகூட உண்டாகலாம்

உடல் ஆரோக்கியத்தில் ஏராளமான நன்மைகளை தரும் தக்காளி, தலைமுடி பராமரிப்பு, அதன் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது