செரிமானத்தை சீராக்க உதவும் சீரகம்

By Divya Sekar
Dec 23, 2023

Hindustan Times
Tamil

வாயு தொந்தரவை குணப்படுத்துகிறது

செரிமானத்துக்கு உதவுகிறது

செரிமான அமைப்பு சீராக வேலை செய்ய உதவுகிறது

செரிமான மண்டலத்தின் தசைகளை தளர்த்த உதவுகிறது

வாயுக்களை குறைக்கிறது

வயிறு உப்புசம் ஆவதை தடுக்கிறது

இதில் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது 

சீரான குடல் இயக்கத்துக்கு உதவுகிறது

மலம் வெளியேறுவதை எளிதாக்கி மலச்சிக்கலை தடுக்கிறது

நீண்ட காலம் வாழ வேண்டுமா? அதற்கு காபி உதவும் என்கிறது ஒரு ஆய்வு