ராயல் என்ஃபீல்டு பிரியரா நீங்கள்?

By Malavica Natarajan
Nov 18, 2024

Hindustan Times
Tamil

உங்க பைக்கில் மாற்றங்கள் செய்வது உங்களுக்குப் பிடிக்குமா?

லெக் கார்டில் ரோப் சுற்ற விருப்பம் உடையவரா நீங்கள்?

பணிக்காக செல்லும் இடத்தில் தங்க நேர்ந்தால் அங்கு டெண்ட் அமைக்க இந்த ரோப்பை பயன்படுத்தினர்

முதலில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் ரோப் கட்டியவர்கள் ராணுவ வீரர்கள் தான்

அது அப்படியே காலப்போக்கில் ஃபேஷனாகி விட்டது

இப்போது பைக் ரைடு செல்லும் அனைவரும் ரோப் கட்ட ஆசைப்படுகின்றனர்.

பைக்கின் லெக் கார்டு எந்த மெட்டீரியலால் ஆனது என்பதை தெரிந்த பின்னரே ரோப் கட்ட வேண்டும்

M S மெட்டீரியல் லெக் கார்டில் ரோப் கட்டினால் அதில், தண்ணீர் பட்டு துருப்பிடிக்க வாய்ப்புள்ளது

இது சில நேரம் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்

எனவே லெக் கார்டு ரோப் நமக்கு தேவையா என்பதை பார்த்து பயன்படுத்தலாம்

பாதுகாப்பான பயணம் தான் முக்கியம்

முதல் மேடையில் விஜய் செய்த சம்பவம்