வாரிசு நடிகர் அடையாளத்தோடு வந்து தற்போது வணங்கானாக கலக்கி வரும் அருண் விஜய் பற்றி பார்க்கலாம்.
By Malavica Natarajan Nov 19, 2024
Hindustan Times Tamil
நடிகர் விஜய குமாரின் மகன் எனும் அடையாளத்தோடு தமிழ் சினிமாவிற்குள் காலடி வைத்தார்.
முறை மாப்பிள்ளை, கங்கா கௌரி என்ற படங்களில் நடித்தவருக்கு ஹிட் கொடுத்தது பாண்டவர் பூமி படம்
இயற்கை படத்தில் தன் வருகையால் சந்தோஷத்தையும் துக்கத்தையும் கொடுத்து கொள்ளை கொண்டார்
மலை மலை, மாஞ்சா வேலு என சென்று கொண்டிருந்த இவரது வாழ்க்கைய மாற்றியது என்னை அறிந்தால்
என்னை அறிந்தால் படத்தில் பவர்புல் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தன் கம்பேக்கை நிரூபித்தார்.
தொடர்ந்து, செக்க சிவந்த வானம், குற்றம் 23, தடம் என வெற்றிப் படங்களில் நடித்தார்
தற்போது, இயக்குநர் பாலவுடன் இணைந்து வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 1995ம் ஆண்டு நடிகராக அறிமுகமான அருண் விஜய் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கார்த்திகை மாதம் தொடங்கி விட்டது. பெரிய கார்த்திகை எனும் கார்த்திகை திருநாள் இன்னும் சில தினங்களில் வரப்போகிறது. கார்த்திகை தீபம் ஏற்றும் போது பின்பற்றவேண்டியவை.