சிந்தனையை செழுமையாக்கும் மந்திரம் வாசிப்பு

Unsplash

By Pandeeswari Gurusamy
Apr 16, 2023

Hindustan Times
Tamil

வாசிப்பு கற்பனைத்  திறனை வளர்க்கிறது

தொழில்நுட்ப பயன்பாடு  அதிகம் உள்ள நாடுகளில் வாசிப்பு குறைந்து வருகிறது.

Unsplash

வாசிப்பு நல்ல குணங்களை வளர்க்கிறது.

Unsplash

பல புதிய வார்த்தைகளை அறிய வாசிப்பு உதவும்

Unsplash

வாசிப்பு பழக்கம் மன நலனை காக்கும்

Unsplash

குழந்தைகளுக்கு கதை புத்தகங்கள் கொடுத்து வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தலாம்

Unsplash

வாசிப்பதற்கு ஏற்ற சூழலை அமைத்துக்கொடுங்கள்.

Unsplash

 இன்டர்நெட் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்

Unsplash

வயதாகும்போது மனதை இலகுவாக்கிக்கொள்ள புத்தகங்கள் படிப்பது நல்லது

Unsplash

Benefits of Orange Peels : ஆரஞ்சு பழ தோலில் எத்தனை நன்மைகள் தெரியுமா?

Pexels