ரம்புட்டான் நன்மைகள்

By Divya Sekar
Sep 07, 2024

Hindustan Times
Tamil

இந்த பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து நிறைந்துள்ளன

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன

இது செரிமானத்தை மேம்படுத்துகிறது 

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது

இது மலச்சிக்கல் பிரச்சனைகளை குறைக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன

 சர்க்கரை நோய் உள்ளவர்களும் இந்த பழத்தை சாப்பிடலாம்

சாதம் சாப்பிட்டால் தொப்பை போடுமா?