ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்; யார் வலிமையானவர்கள்!

By Pandeeswari Gurusamy
Apr 23, 2024

Hindustan Times
Tamil

ஐபிஎல் 2024ன் 38வது போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.

இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த இரு அணிகளின் நேருக்கு நேர் சாதனை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்

ஐபிஎல் தொடரில் இதுவரை 29 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியுள்ளன.

இதில் மும்பை 15 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

13ல் போட்டிகளில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

நடப்பு தொடரில் இரு அணிகளும் ஏற்கனவே ஒருமுறை சந்தித்துள்ளன.

இதனால் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.