திராட்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்

By Manigandan K T
May 06, 2024

Hindustan Times
Tamil

உடல் எடையைக் குறைப்பது கடினமான ஒன்று

திராட்சை தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையத் தொடங்கும்

BMI ஐ குறைக்க உதவுவதாக ஆய்வுகளிலும் தகவல்

1 கப் திராட்சையில் 2 கப் தண்ணீர்

காலையில் இந்த தண்ணீரை அருந்தினால் நல்ல பலன் கிடைக்குமாம்

ஒரு நாளில் வேறு எந்த நேரத்திலும் கூட அருந்தாலம்

உடல் எடைக் குறைப்பு பயணத்தை தொடங்குங்க

Jackfruit Benefits: கோடையில் பலாப்பழம் சாப்பிடுவதால் இத்தனை பலன்களா?

Pexels