பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் தலைசிறந்த சாதனை
By Pandeeswari Gurusamy
Apr 21, 2024
Hindustan Times
Tamil
ஐபிஎல் 2024ன் 37வது போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டி சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளின் தலையாய சாதனையைப் பார்ப்போம்
பஞ்சாப், குஜராத் அணிகள் இதுவரை 4 ஆட்டங்களில் மோதியுள்ளன.
இதில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
நடப்பு தொடரில் இரு அணிகளும் 2வது போட்டியில் மோதுகின்றன.
முதல் போட்டியில் ஜிடி கொடுத்த 200 ரன்கள் இலக்கை பஞ்சாப் அணி துரத்தியது.
இந்த அணிகள் முல்லன்பூரில் சந்திப்பது இதுவே முதல் முறை.
மஞ்சள் தண்ணீரை ஏன் குடிக்க வேண்டும் தெரியுமா? இந்த காரணங்களை தெரிஞ்சுக்கோங்க!
க்ளிக் செய்யவும்