மனோரமா வாழ்க்கை கதை! பத்திரிகையாளர் ராஜகம்பீரன் பகிர்வு! நன்றி ஜீவா சினிமாஸ் யூடியூப் சேனல்!

By Kalyani Pandiyan S
May 05, 2024

Hindustan Times
Tamil

குடும்ப வறுமை காரணமாக தியேட்டரில் முறுக்கு விற்றார்.

திரையரங்கில் கேட்கும் பாடல்கள் அனைத்து மனப்பாடம் ஆகியது. பல கச்சேரிகளில் பாடினார்.

நாடகங்களில் நடித்தார். கண்ணதாசன் திரைத்துறைக்கு அழைத்து வந்தார். 

கண்ணதாசனின் ஆலோசனையின் பெயரிலேயே, நகைச்சுவை நடிகையாக நடிக்க சம்மதித்தார்.

பின்னாளில் பழம் பெரும் நடிகையாக உயர்ந்தார். 

மே 21-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்