பூசணி விதை நன்மைகள்
By Divya Sekar
Apr 19, 2024
Hindustan Times
Tamil
ஆண் பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது
நல்ல தூக்கத்தை அளிக்கும்
பூசணி விதைகளில் மக்னீசியம் நிறைந்துள்ளது
சர்க்கரை நோய் பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்கிறது
பூசணி விதையில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம்
இதயத்திற்கு நல்லது
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்
பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது
நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்
க்ளிக் செய்யவும்