துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாள் இன்று: அவருடைய இன்னொரு பக்கத்தை பார்க்கலாம்
By Stalin Navaneethakrishnan
Nov 27, 2024
Hindustan Times
Tamil
உதயநிதியின் அன்புக்குரியவர் தான் இந்த செல்ல நாய். இதை ‘ரவுடி’ என்று தான் அழைப்பார்
தன் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது அவரது வழக்கம்
பெரும்பாலான நேரங்களில் தன்னுடைய செல்ல நாயுடன் செலவிடுவார்
உதயநிதியின் கருப்புநிற இந்த நாய், இன்ஸ்டாகிராமில் ரொம்ப பிரபலம்
தன் மனைவி கிருத்திகா உடன் நேரம் செலவிடுவதும் அவருடைய வழக்கம்
அரசு அல்லாத நிகழ்ச்சிகளில் அவரது உடை
தன் மகனுடன்
அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வராக
அரசு ஆய்வு விழாக்களில்
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
க்ளிக் செய்யவும்