ஐபிஎல் கிரிக்கெ்டைப் போன்று கைப்பந்தை வளர்க்க இந்த போட்டி நடத்தப்படுகிறது
9 அணிகள் இந்தப் போட்டியில் மோதுகின்றன
சோனி லிவ் சேனலில் நேரலையில் ஒளிபரப்பாகிறது
சென்னையில் இன்று தொடக்கம்
2022இல் 7 அணி பங்கேற்றது
2023 ம் ஆண்டு 8 அணிகள் இருந்தன
சூப்பர் 5 சுற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
மார்ச் 21 வரை நடைபெறவுள்ளது
நடிகர் அஜித் குமார் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.