உருளைக்கிழங்கின் நன்மைகள்

By Divya Sekar
Nov 01, 2024

Hindustan Times
Tamil

வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

இதயம், தசைகள் மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவி செய்கிறது

உடலில் எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது

இதய ஆரோக்கியத்தை காக்கிறது

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

வீக்கத்தை குறைக்கிறது.

புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பைப்கொடுக்கிறது

நீரேற்றத்தை அதிகரிக்கும்