கார்டியோ, சைக்கிளிங், சர்க்யூட் ட்ரெயினிங் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்கிறார்.
பைலேட்ஸ் போன்ற பயிற்சிகளையும் செய்கிறார்.
கொரோனா காலத்தில் ஜிம்மிற்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவான போது, பூஜா யோக பயிற்சிகளை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டார்.
அம்மணிக்கு சாலட் வகை உணவுகள் பிடிக்க வில்லை என்றாலும், புரதம் நிறைந்த உணவுகளை அவர் எடுத்துக்கொள்கிறார். அவ்வப்போது தனக்கு பிடித்த உணவுகளையும் சேர்த்துக்கொள்கிறார்.
இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்துமே படு தோல்வி அடைந்தன.