உங்களின் செரிமானத்தை அதிகரிக்கும் மாதுளை பழத்தின் சாறு! எப்போது பருகினால் அதிக பலன் என்று பாருங்கள்!
By Priyadarshini R
Oct 14, 2024
Hindustan Times
Tamil
மாதுளை பழச்சாற்றில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது
நல்ல குடல் பாக்டீரியாக்களை வளர்க்க உதவுகிறது
செரிமான மண்டலத்தின் கழிவுகளை நீக்க மாதுளை பழத்தின் சாறு உதவுகிறது
மாதுளை பழத்தின் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும்.
மாதுளை பழத்தின் சாற்றை உணவுக்கு முன் எடுத்துக்கொள்ளும்போது, அது காஸ்ட்ரிக் ஜீஸ்களை எடுத்துக்கொள்ள உதவுகிறது.
மாதுளை பழத்தின் சாற்றை உணவுக்குப்பின் பருகுவது உங்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
மாதுளை பழத்தின் சாற்றை உடற்பயிற்சிக்கு முன் பருகுவது, உங்களின் செரிமான மண்டலத்தின் திறனை அதிகரிக்கிறது.
கற்றாழையை எந்த திசையில் நட்டால், லட்சுமி தேவி அருள் கிடைக்கும் தெரியுமா..
Pexels
க்ளிக் செய்யவும்