மாதுளை நன்மைகள்

By Divya Sekar
Oct 15, 2024

Hindustan Times
Tamil

மலச்சிக்கலைத் தடுக்கும்

செரிமான கோளாறுகள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது

குடலில் வீக்கத்தை குறைக்கிறது.

நல்ல குடல் பாக்டீரியாக்களை வளர்க்க உதவுகிறது

மாதுளை பழச்சாறு குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குகிறது

மலச்சிக்கல், வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளை குணப்படுத்துகிறது.

செரிமான மண்டலத்தின் கழிவுகளை நீக்க மாதுளை பழத்தின் சாறு உதவுகிறது

ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது.

மீல் மேக்கர் தரும் நன்மைகள்