மிளகு நன்மைகள் 

By Divya Sekar
Sep 17, 2023

Hindustan Times
Tamil

மக்னீசியம், இரும்பு, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன

தசை வலி, மூட்டுவலி மற்றும் அஜீரணம் போன்ற கோளாறுகளை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

 எடை இழப்புக்கு உதவுகிறது

செரிமானத்திற்கு நல்லது 

புற்றுநோயைத் தடுக்கும் 

ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன

இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

நினைவாற்றல் மற்றும் அறி வாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது

இரைப்பை குடல் நோய்களிலிருந்து உங்களைத் தடுக்கவ உதவுகிறது