Parenting Tips : என்ன? குழந்தைகளுக்கு பெற்றோர்கள் நன்றி சொல்ல வேண்டுமா? அதற்கு இவைதான் காரணம்!

By Priyadarshini R
Jun 02, 2024

Hindustan Times
Tamil

குழந்தைகளிடம் நன்றியோடு நடந்துகொள்ளுங்கள்

புதிய கண்களால், தங்கள் பெற்றோர்கள், இந்த உலகை பார்க்க குழந்தைகள் வழிவகுக்கிறார்கள். 

குழந்தைகள்தான் தங்கள் பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சியையும், இன்பத்தையும் கொண்டு வருகிறார்கள். 

உறக்கமற்ற இரவுகள் முதல் சிறு குழந்தைகளை பராமரிப்பது வரை பெற்றோருக்கு குழந்தைகள் பொறுமை பாடத்தை கற்கிறார்கள். 

பெற்றோருக்கு குழந்தைகள், நிபந்தனையற்ற அன்பை கற்பிக்கிறார்கள். புனிதமான அன்பை குழந்தைகள் பெற்றோரிடம் இருந்த பெறுகிறார்கள். 

குழந்தைகள் இருப்பதுதான் உறவுகளை நெருக்கமாக்குகிறது. பெரியவர்களுக்குள் எற்படும் சிறு சலசலப்புக்களையும் குழந்தைகள் சரிசெய்துவிடுகிறார்கள். 

பெற்றோர்களை எப்போதும் சுறுசுறுப்பாகவே வைத்திருக்கிறார்கள்

குழந்தைகளை வளர்த்தெடுப்பதில் பெற்றோருக்கு அனுதாபம் ஏற்படுகிறது. குழந்தைகளின் தேவையை புரிந்துகொள்வது மற்றும் அதற்கு பதில் அளிப்பது என்பது ஆழ்ந்த உணர்வியல் அறிவை ஏற்படுத்துகிறது. 

’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் எங்கு இருந்தால் சிறப்பு!